செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும் தெரியுமா?

ஜோதிட சாஸ்திரத்தின் படி, எப்படி ஒரு ராசியைக் கொண்டு ஒருவரின் குணாதிசயத்தைக் கூற முடியுமோ, அதேப் போல் ஒரு மாதத்தைக் கொண்டும் குணாதிசயம் மற்றும் வாழ்க்கை பற்றி அறிய முடியும். தற்போது ஒன்பதாவது மாதமான செப்டம்பர் மாதத்தில் நுழைந்திருக்கிறோம். நியூமராலஜியின் படி, செப்டம்பர் மாதம் செவ்வாய் பகவான்/கிரகமாக கருதப்படுகிறது. நவகிரகங்களில் செவ்வாய் தைரியம் மற்றும் வலிமையின் காரணியாக கருதப்படுகிறது. எனவே செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாயின் தாக்கம் இருக்கும். இம்மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களை தற்போது தெரிந்து கொள்ளலாம். … Continue reading செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும் தெரியுமா?